டொனால்டு டிரம்பை அடித்து நொறுக்கிய பிரபல WWE வீரர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை பிரபல WWE வீரர் அடித்து நொறுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினே டிரம்பை அடித்து நொறுக்கிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. குறித்த வீடியோவில், கடந்த 2007ம் ஆண்டு … Continue reading டொனால்டு டிரம்பை அடித்து நொறுக்கிய பிரபல WWE வீரர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!